TNPSC Thervupettagam

நுகர்வோர் செயலி

October 3 , 2019 2132 days 860 0
  • மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் புது தில்லியில் ‘நுகர்வோர் செயலி’ ஒன்றைத் தொடங்கினார்.
  • இந்த செயலியானது பொது மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதையும் நுகர்வோர் தொடர்பான பிரச்சினைகளில் மதிப்புமிக்க தீர்வுகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அந்த குறைகளானது 20 நாட்களுக்குள் ஒரு குறிப்பிட்ட காலவரையறையில்  தீர்க்கப் படும்.
  • டிஜிட்டல் இந்தியா’ நோக்கங்களை வலுப்படுத்தும் இந்த செயலியானது கைபேசி சாதனங்கள் வழியாக நுகர்வோர் குறைகளுக்கு ஒரு ஒற்றைத் தீர்வை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்