TNPSC Thervupettagam

நெட்வொர்க் தயார்நிலை குறியீடு 2025

February 13 , 2026 4 days 54 0
  • இந்தியா நெட்வொர்க் தயார்நிலை குறியீடு (NRI) 2025 இல் நான்கு இடங்கள் முன்னேறி 45வது இடத்தைப் பிடித்தது.
  • இக்குறியீடு போர்ச்சுலன்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
  • குறைந்த-நடுத்தர வருமானப் பொருளாதாரங்களில் இந்தியா 2வது இடத்தைப் பிடித்தது.
  • தொலைத்தொடர்பு முதலீடு, செயற்கை நுண்ணறிவு (AI) வெளியீடுகள், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப (ICT) சேவைகள் ஏற்றுமதி மற்றும் மின் வணிகச் சட்டம் ஆகியவற்றில் இந்தியா உலகளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • தொழில்நுட்பம், மக்கள், நிர்வாகம் மற்றும் தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் 127 பொருளாதாரங்களை இந்தக் குறியீடு மதிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்