பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு குறியீடு 2025–26
February 14 , 2026 108 days 220 0
பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு குறியீடு 2025–26 ஐ Georgetown Institute for Women, Peace and Security மற்றும் Peace Research Institute Oslo ஆகியவை இணைந்து வெளியிட்டன.
டென்மார்க் 0.939 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து ஐஸ்லாந்து மற்றும் நார்வே உள்ளன.
இந்தியா 0.607 மதிப்பெண்களுடன் 131வது இடத்தில் உள்ள அதே நேரத்தில் அமெரிக்கா இதில் 31வது இடத்தில் உள்ளது.
181 நாடுகளில் 0.279 மதிப்பெண்களுடன் ஆப்கானிஸ்தான் 181வது இடத்தில் உள்ளது.
முதன்முதலில் 2017 இல் தொடங்கப்பட்ட இந்தக் குறியீடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படுகிறது.