TNPSC Thervupettagam

நெற்பழப் பாதிப்பு நோய் – பஞ்சாப்

October 6 , 2025 13 days 42 0
  • நெற்பழப் பாதிப்பு (ஹால்டி ரோக்) என்பது நெற்பயிர்களின் பூக்கும் காலத்தின் போது பயிர்களைப் பாதிக்கின்ற உஸ்டிலாஜினாய்டியா வைரன்களால் நெற்பயிர்களில் ஏற்படும் ஒரு பூஞ்சை நோயாகும்.
  • இந்த நோயானது, மஞ்சள் மற்றும் பின்னர் பச்சை கலந்த கருப்பு நிறப் பூஞ்சை வளர்ச்சியாக ஒரு சில தானியங்களில் தோன்றும்.
  • இது தானியத்தின் எடையைக் குறைத்து, வெளிர் தன்மையை ஏற்படுத்தி, விதை முளைப்பைக் குறைக்கிறது மற்றும் குறிப்பிடத்தக்க மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்