TNPSC Thervupettagam

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு

July 31 , 2022 1117 days 519 0
  • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவினுடைய நிர்வாகமானது, அந்தமான் நிக்கோபார் நிர்வாகத்திடம் மாற்றப்பட்டது.
  • இந்தத் தீவின் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது.
  • இதற்கு முன்பு இந்தப் பகுதியானது, அந்தமான் நிக்கோபார் படைப்பிரிவினால் நிர்வகிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்