TNPSC Thervupettagam

'நேரடி மற்றும் செயல்பாடு சார்ந்த அணுகல்' குறித்த தணிக்கை

December 29 , 2022 943 days 391 0
  • இந்தியத் தலைமை நீதிபதி D.Y.சந்திரசூட், "நேரடி மற்றும் செயல்பாட்டு அணுகல்" பற்றிய ஒரு தணிக்கையை மேற்கொள்வதற்காக வேண்டி நீதிபதி தலைமையிலான ஒரு குழுவினை அமைத்துள்ளார்.
  • உச்ச நீதிமன்ற வளாகத்தினை மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த வகையில் மாற்றச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உச்ச நீதிமன்ற அணுகல் தொடர்பான இந்தக் குழுவானது நீதிபதி S. ரவீந்திர பட் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்