TNPSC Thervupettagam

பண்டிட் சான்னுலால் மிஸ்ரா மறைவு

October 6 , 2025 4 days 23 0
  • புகழ்பெற்ற இந்துஸ்தானி செவ்வியல் கலைப் பாடகரும் தும்ரி நிபுணருமான பண்டிட் சான்னுலால் மிஸ்ரா காலமானார்.
  • 1936 ஆம் ஆண்டில் உத்தரபிரதேசத்தில் பிறந்த இவர், கிரணா கரானாவின் உஸ்தாத் அப்துல் கனி கானின் கீழ் பயிற்சி பெற்றார்.
  • அவர் ஆன்மீக ரீதியான ஆத்மார்த்தமான பாடல்களுக்குப் புகழ் பெற்றவர் ஆவார்.
  • வாரணாசியின் இசைப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில், அவர் கிரானா மற்றும் பனாரஸ் கரானா இசைப் பாணிகளை இணைத்தார்.
  • சான்னுலால் மிஸ்ராவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது மற்றும் ஆவாதி, பிரிஜ் பாஷா, உருது மற்றும் சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளில் பக்தி இசைக்காகப் புகழ் பெற்றவர் இவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்