TNPSC Thervupettagam

பத்மா விருதுகள் 2021

January 31 , 2021 1638 days 847 0
  • இந்தியாவில் 72வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு, 119 ஆளுமைகள் விருது வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.
  • இந்த விருதுகள் ராஷ்டிரபதி பவனில் நடைபெற இருக்கும் ஒரு விருது வழங்கும் விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட இருக்கின்றது.
  • இந்தப் பட்டியலில் 7 பத்ம விபூஷன், 10 பத்ம பூஷன் மற்றும் 102 பத்ம ஸ்ரீ விருதுகள் ஆகியன அடங்கியுள்ளன.
  • தில் விருது பெறும் பெண்களின் எண்ணிக்கை 29 ஆகும்.
  • இது வெளிநாட்டைச் சேர்ந்த 10 நபர்கள், 16 மறைந்த விருதாளர்கள் மற்றும் 1 திருநர் விருதாளர் ஆகியோரை உள்ளடக்கியுள்ளது.

பத்மா விருதுகள் பற்றி

  • இது நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றாகும்.
  • இந்த விருதானது பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளில் வழங்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்