TNPSC Thervupettagam

வீரதீர விருதுகள் 2021

January 31 , 2021 1640 days 852 0
  • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் ஆயுதப் படை வீரர்களுக்கு வீரதீர விருதுகளை வழங்கினார்.
  • இது இந்தியாவின் 72வது குடியரசு தினக் கொண்டாட்டத்தின் போது அறிவிக்கப் பட்டு உள்ளது.
  • இது 01 மகாவீர் சக்ரா, 05 கீர்த்தி சக்ரா, 05 வீர் சக்ரா, 07 சௌரியா சக்ரா ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
  • மகாவீர் சக்ரா விருதானது 16வது பீகார் படைப் பிரிவின் படைத் தளபதியான மறைந்த சந்தோஷ் பாபு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்