பயிர் இழப்பீட்டுத் திட்டம் “BBY” – ஹரியானா
November 19 , 2019
2009 days
720
- ஹரியானா மாநிலமானது ‘பவந்தர் பார்பாய் யோஜ்னா’ (Bhavantar Bharpayee Yojna - BBY) என்ற திட்டத்தின் கீழ் கூடுதல் பயிர்களை இணைத்துள்ளது.
- கேரட், பட்டாணி, கின்னோ, கொய்யா, குடை மிளகாய் மற்றும் கத்திரிக் காய் ஆகியவை இந்தத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள சில பயிர்களாகும்.
- BBYன் கீழ், விவசாயிகள் தங்கள் பயிர்களை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட குறைந்த விலைக்கு விற்றதற்காக இழப்பீடு பெறுகிறார்கள்.
- இத்திட்டம் 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
Post Views:
720