TNPSC Thervupettagam

பழங்குடியினர் குளிர்கால விழா

December 7 , 2022 944 days 438 0
  • ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் முதன்முறையாக பழங்குடியினர் குளிர் கால விழா நடைபெற்றது.
  • காஷ்மீரி சமூகத்தைச் சேர்ந்த மக்களான, குஜ்ஜர்கள் மற்றும் பேக்கர்வால்கள் வேற்றுமையில் கலாச்சார ஒற்றுமையின் தனித்துவமான சித்தரிப்பினை வெளிப் படுத்தும் விதமாக டோல் எனப்படும் கருவியின் (முரசு) தாளங்களுக்கு ஏற்ப ஒன்றாக நடனமாடினார்கள்.
  • 'கட்கா' என்பது அந்த இரண்டு பழங்குடிச் சமூகத்தினரால் நிகழ்த்தப்பட்ட மற்றொரு நிகழ்வாகும்.
  • இது அனைத்துப் புவியியல், சமூகம் மற்றும் அரசியல் முரண்பாடுகளுக்கு மத்தியில் குஜ்ஜர் இனத்தவர் மேற்கொண்டு வரும் போராட்ட உணர்வைச் சித்தரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்