TNPSC Thervupettagam

பாகிஸ்தானின் தேசியப் பாதுகாப்புக் கொள்கை

January 18 , 2022 1401 days 613 0
  • பாகிஸ்தான் தனது முதல் தேசியப் பாதுகாப்புக் கொள்கையை அறிமுகப் படுத்தியது.
  • "பாகிஸ்தானின் பிராந்திய ஒருமைப்பாட்டை எந்த ஒரு சூழ்நிலையிலும் பாதுகாக்கச் செய்வதே" இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.
  • இந்தக் கொள்கையின்படி, தெற்காசியாவின் பாதுகாப்பு மதிப்பீட்டில் அணுசக்தித் தடுப்பு ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்