TNPSC Thervupettagam
June 21 , 2025 10 days 42 0
  • ஐக்கிய நாடுகளின் பருவ நிலையின் மாற்றம் தொடர்பான கட்டமைப்பு மீதான ஒரு உடன்படிக்கையின் (UNFCCC) ஜூன் பருவநிலைக் கூட்டங்கள் ஆனது ஜெர்மனியின் பான் எனுமிடத்தில் நடைபெற்றது.
  • இது துணை அமைப்புகளின் 62வது கூட்டம் (SB 62) என்றும் அழைக்கப்படுகிறது.
  • UNFCCC கட்டமைப்பில் இரண்டு நிரந்தரத் துணை அமைப்புகள் உள்ளன,
    • அமலாக்கத்திற்கான துணை அமைப்பு (SBI) மற்றும்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைக்கான துணை அமைப்பு (SBSTA).
  • UNFCCC என்பது 1992 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட பருவநிலை குறித்தப் பேச்சு வார்த்தைகளுக்கான ஓர் அடிப்படையை வழங்கிய ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்