ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 11 ஆம் தேதியினைப் பாரதிய பாஷா திவாஸ் (இந்திய மொழி தினம்) ஆக கொண்டாடப்பட வேண்டும் என்று நாட்டிலுள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக மானியக் கழகம் ஆனது அறிவுறுத்தி உள்ளது.
இது "மொழி நல்லிணக்கத்தை" உருவாக்குவதையும் இந்திய மொழிகளைக் கற்க உகந்தச் சூழலை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.