இது டெல்லியில் நடைபெறும் இந்தியாவின் மிகப்பெரிய உலகளாவிய ஜவுளித் துறை நிகழ்வாகும்.
138 நாடுகளைச் சேர்ந்தவர்களின் சாதனை அளவிலான சர்வதேசப் பங்கேற்புடன் இது தொடங்கி வைக்கப்பட்டது.
ஜவுளித் துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் 'பாரத் டெக்ஸ் வர்த்தகக் கூட்டமைப்பு' (BTTF) ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு, ஜவுளித் துறையின் ஒருங்கிணைந்த மதிப்புச் சங்கிலி சார்ந்த உலகின் மிகப்பெரிய நிகழ்வாகத் திகழ்கிறது.