பாரத் பிரவா-கடற்கரையோர இந்தியா என்பது ஆறுகள், துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்தின் முக்கியத்துவம் மற்றும் காட்சிகளை, நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகளின் மூலம் முன்னிலைப்படுத்தச் செய்வதற்கான ஒரு முன்னெடுப்பாகும்.
கப்பல் போக்குவரத்து, ஆறுகள், கடல் பகுதிகள் மற்றும் மக்களைப் பற்றிய ஒரு பெரும் குறிக்கோளினை உருவாக்கும் நோக்கத்திற்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த பங்கு தாரர்களை ஒன்றிணைப்பதற்கான பொதுவான தளமாக பாரத் பிரவா செயல்படும்.
கடல்சார் துறை தொடர்பான சவால்கள், கொள்கைச் சிக்கல்கள் மற்றும் எதிர்கால இலக்குகளை இது முன்னிலைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.