TNPSC Thervupettagam

பாராளுமன்ற மரபிற்கு ஒவ்வாத வார்த்தைகளின் பட்டியல்

July 22 , 2022 1057 days 479 0
  • மக்களவைச் செயலகமானது சமீபத்தில் "பாராளுமன்ற மரபிற்கு ஒவ்வாத வார்த்தைகளின்" பட்டியலை வெளியிட்டது.
  • பாராளுமன்ற மரபிற்கு ஒவ்வாத சில வார்த்தைகளில் ‘ஜூம்லா ஜீவி, கோவிட் பரவல், ஸ்னூப் கேட் ஊழல், பால் புத்தி’ ஆகியவை அடங்கும்.
  • இதில் “வெட்கம், துரோகம், ஏமாற்றுதல், துஷ்பிரயோகம், நாடகம் மற்றும் திறமை இன்மை" போன்றப் பிரயோகங்களும் அடங்கும்.
  • இந்தப் பட்டியலானது இதற்கு முன்னதாக 1954, 1986, 1992, 1999, 2004, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்டுள்ளது.
  • 2010 ஆம் ஆண்டில், இது ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்