TNPSC Thervupettagam

இந்திய புத்தாக்கக் குறியீடு 2021

July 22 , 2022 1058 days 480 0
  • நிதி ஆயோக் அமைப்பானது மூன்றாவது இந்தியப் புத்தாக்கக் குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
  • இது மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை அவற்றின் புத்தாக்கச் செயல் திறனின் அடிப்படையில் தரவரிசைப் படுத்துகிறது.
  • கர்நாடகா, மணிப்பூர் மற்றும் சண்டிகர் ஆகியவை இந்தக் குறியீட்டில் முதலிடத்தில் உள்ளன.
  • வட கிழக்கு மற்றும் மலைப்பிரதேச மாநிலங்கள்’ பிரிவில் மணிப்பூர் முதலிடம் பிடித்தது.
  • ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் இறையாண்மை நகர மாநிலங்கள்’ பிரிவில் சண்டிகர் முதலிடத்தில் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்