TNPSC Thervupettagam

பிம்ஸ்டெக் பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டம் 2026

October 6 , 2026 6 days 81 0
  • பயங்கரவாதம் மற்றும் நாடுகடந்த குற்றங்களுக்கு எதிரான 11வது பிம்ஸ்டெக் கூட்டுச் செயற்குழு (JWG-CTTC) கூட்டம் புது தில்லியில் இந்தியாவை தொகுத்து வழங்குபவராகக் கொண்டு நடைபெற்றது.
  • பிம்ஸ்டெக் (பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு) அமைப்பு 1997 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, இது தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவை இணைக்கிறது.
  • இதில் வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய 7 உறுப்பு நாடுகள் உள்ளன.
  • பாதுகாப்பு, வர்த்தகம், இணைப்பு, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை இக்குழு ஊக்குவிக்கிறது.
  • பயங்கரவாதம், ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தல், பணமோசடி மற்றும் பிற நாடுகடந்த குற்றங்களுக்கு எதிரான ஒத்துழைப்பில் இக்கூட்டம் கவனம் செலுத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்