“பிரக்யான் மாநாடு – 2020” என்ற இந்திய இராணுவ சர்வதேச கருத்தரங்கானது தரைவழிப் போர் ஆய்வு மையத்தினால் (CLAWS - Centre for Land Warfare Studies) ஏற்பாடு செய்யப் பட்டது.
இந்தக் கருத்தரங்கமானது புது தில்லியில் தொடங்கியது.
இந்த நிகழ்வானது தேசிய மற்றும் சர்வதேச இராணுவ வல்லுநர்களுக்கு ‘தரைவழிப் போரின் சிறப்பியல்புகளை மாற்றுதல் மற்றும் இராணுவத்தின் மீதான அதன் தாக்கம்’ என்ற தலைப்பில் விவாதிப்பதற்கான ஒரு தளத்தை உருவாக்குகின்றது.