TNPSC Thervupettagam

பிரதமரின் பரிக்சா பே சர்ச்சா

August 8 , 2025 14 days 40 0
  • பிரதமரின் பரிக்சா பே சர்ச்சா (PPC) இயக்கமானது, குடிமக்கள் ஈடுபாட்டுத் தளத்தில் ஒரு மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பதிவு செய்யப்பட்டதற்காக கின்னஸ் உலக சாதனை படைத்தது.
  • இந்தத் திட்டத்தின் எட்டாவது இயக்கமானது 3.53 கோடி என்ற அளவில் செல்லுபடி ஆகும் பதிவுகளைப் பெற்றது.
  • PPC திட்டமானது தேர்வு சார்ந்த மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், நேர்மறையான கற்றலை ஊக்குவிப்பதற்காகவும் என்று பிரதமர் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் நேரடியாக தொடர்புகொள்வதை உள்ளடக்கியது.
  • இந்த முன்னெடுப்பானது தேர்வுப் பருவத்தை நேர்மறை, ஆக்கப்பூர்வமான மற்றும் நோக்கமுள்ள கற்றலின் திருவிழாவாக மாற்றுகிறது.
  • PPC நிகழ்வின் முதல் இயக்கமானது 2018 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
  • எட்டாவது இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோன், குத்துச்சண்டை வீரர் MC மேரி கோம் மற்றும் ஆன்மீகத் குரு சத்குரு போன்ற பிரபலங்கள் இடம் பெற்றிருந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்