TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா

May 30 , 2020 1802 days 1041 0
  • பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனாவின்  (PMGKY - Pradhan Mantri Garib Kalyan Yojana) கீழ் ஏறத்தாழ 9 கோடியே 60 இலட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
  • இது முக்கியமாக PM-கிசான் என்ற திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • PMGKY ஆனது பொது முடக்கத்தின் போது பாதிக்கப் பட்டிருக்கும் மக்களின் வாழ்வை எளிமைப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • PM – கிசான் ஆனது 2019 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.6000 தொகையானது மூன்று தவணைகளில் செலுத்தப் படுகின்றது.
  • இந்தத் திட்டமானது சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளை இலக்காகக் கொண்டு உள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்