TNPSC Thervupettagam

பிரலய் ஏவுகணை

December 25 , 2021 1591 days 655 0
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்ட்ட நிலம் விட்டு நிலம் பாயக் கூடிய பிரலய் என்ற ஏவுகணையின் முதல் பரிசோதனையினை ஒடிசா கடற்கரை அருகே இந்தியா வெற்றிகரமாக மேற்கொண்டது.
  • இதில் பயன்படுத்தப்பட்ட திட எரிபொருளானது பிருத்வி பாதுகாப்பு வாகனத்தின் அடிப்படையில் ஆனதாகும்.
  • இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் உருவாக்கப்பட்ட ஒரு போர்க் கள ஏவுகணையாகும்.
  • இந்த ஏவுகணையானது APJ அப்துல்கலாம் தீவிலிருந்து ஏவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்