TNPSC Thervupettagam

பிராண்ட் இந்தியா மிஷன்

December 19 , 2020 1615 days 632 0
  • நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக வேண்டி இந்தத் திட்டத்தை இந்திய அரசு தொடங்க உள்ளது.
  • இந்த பணியானது வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தினால் இயக்கப் பட இருக்கின்றது.
  • உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதே இதன் முக்கிய ஒரு நோக்கமாகும்.
  • துவக்கத்தில் டயர் மற்றும் ரப்பர் தொழில் சார்ந்த அமைப்புகளில் கவனம் செலுத்துவதே இதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்