TNPSC Thervupettagam

வெளிநாடு வாழ் இந்தியர்கள்

December 19 , 2020 1614 days 691 0
  • அண்மையில், கர்நாடக உயர்நீதிமன்றமானது வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் கீழ் உள்ள மாணவர்கள் தொழில்முறைப் படிப்புகளில் சேருவதற்கு வேண்டி அவர்களை “இந்தியக் குடிமக்கள்” எனக் கருத வேண்டும் என்று கூறியுள்ளது.
  • 1955 ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்து ‘வெளிநாடு வாழ் இந்தியர்கள் குடியுரிமை’ (OCI - Overseas Citizenship of India) என்ற திட்டத்தை 2005 ஆம் ஆண்டில் இந்திய அரசு அறிமுகப்படுத்தியது.
  • 2015 ஆம் ஆண்டு 09 ஜனவரி அன்று, இந்திய வம்சாவளியினர் அட்டை (PIO - Persons of Indian Origin) வழங்குவதை நிறுத்தி விட்டு அதனை OCI அட்டையுடன் இந்திய அரசு இணைத்து விட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்