December 18 , 2020
1615 days
623
- இது அறிவியல்சார் முயற்சியை ஊக்குவிக்கும் ஒரு ஊக்குவிப்பு நடவடிக்கையாகும்.
- இது 6வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப் படுகின்றது.
- இந்த நிகழ்வானது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தால் நடத்தப் படுகின்றது.
- இந்த ஆண்டிற்கான இதன் கருத்துரு, “சுயசார்பு இந்தியா மற்றும் உலகளாவிய நலத்திற்கான அறிவியல்” என்பதாகும்.

Post Views:
623