பிரிக்ஸ் போதை மருந்து எதிர்ப்பு பணிக் குழுச் சந்திப்பு
August 20 , 2020
1819 days
752
- பிரிக்ஸ் போதை மருந்து எதிர்ப்பு பணிக் குழுவின் 4வது அமர்வானது காணொலி வாயிலாக ரஷ்யாவின் தலைமையில் நடத்தப்பட்டது.
- இந்த குழுவில் உள்ள அனைத்து உறுப்பு நாடுகளான இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகியவை இந்த அமர்வில் கலந்து கொண்டன.
- டார்க்நெட்டின் தவறான பயன்பாடு மற்றும் போதை மருந்து கடத்தலுக்கான தொழில்நுட்பங்கள் ஆகியவை இந்த அமர்வின் முக்கியக் கருப்பொருளாகும்.
Post Views:
752