TNPSC Thervupettagam

பிற்காலச் சேர்க்கை

April 14 , 2019 2295 days 707 0
  • வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வாக மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையமானது (UPSC - Union Public Service Commission) மத்திய அரசுத் துறைகளில் 9 பொதுத் துறை நிபுணர்களை இணைச் செயலாளர்களாக நியமித்துள்ளது.
Name Department
Kakoli Ghosh Agriculture, Co-operation and Farmers Welfare
Amber Dubey Civil Aviation
Arun Goel Commerce
Rajeev Saksena Economic Affairs
Sujit Kumar Bajpayee Environment, Forest and Climate Change
Saurabh Mishra Financial Services
Dinesh Dayanand Jagdale New and Renewable Energy
Suman Prasad Singh Road Transport and Highways
Bhushan Kumar Shipping
  • இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் என்ற பதவியில் இல்லாமல் செயலாளர்களாக பதவி வகித்த புகழ்பெற்ற நபர்களில் நிதித் துறை செயலாளராகப் பணியாற்றிய விஜய் கேல்கர், வணிக மற்றும் நிதித் துறை செயலாளராகப் பணியாற்றிய மாண்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் அடங்குவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்