TNPSC Thervupettagam

பீமமண்டலி சுற்றுச்சூழல் பாரம்பரிய தளம்

May 20 , 2026 12 days 93 0
  • மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் 'பீமமண்டலி சுற்றுச்சூழல் பாரம்பரிய தளத்தை' தொடங்கி வைத்தார்.
  • இந்த தளம் நக்திதேயுல் வனப்பகுதியில் அமைந்துள்ளது, மேலும் இங்கு 20,000 ஆண்டுகளுக்கும் பழமையான பாறை ஓவியங்கள் மற்றும் கல்வெட்டுகள் உள்ளன.
  • இக்கண்டுபிடிப்புகள் பழைய கற்காலம் முதல் புதிய கற்காலம் வரையிலான ஆரம்ப கால மனித வாழ்விடத்திற்கான ஆதாரங்களைக் காட்டுகின்றன.
  • இந்தத் திட்டம் வரலாற்றுக்கு முந்தைய தொல்லியல் எச்சங்களைப் பாதுகாப்பதையும், ஒடிசாவில் சூழல்சார் சுற்றுலாவை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • பீமமண்டலி மகாபாரதத்தின் பீமனுடன் தொடர்புடையது, மேலும் குப்தேஸ்வர் என்ற பெயரில் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் வழிபாட்டுத் தலங்களையும் இது உள்ளடக்கியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்