February 7 , 2022
1381 days
608
- நெதர்லாந்தின் ஆராய்ச்சியாளர்கள் புதிய எச்ஐவி திரிபினைக் கண்டுபிடித்துள்ளனர்.
- இதற்கு VB திரிபு என்று பெயரிடப்பட்டுள்ளது.
- இந்தத் திரிபானது 3.5 மடங்கு முதல் 5.5 மடங்கு வரையிலான அதிக நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது.
- இருப்பினும், நவீன சிகிச்சைகள் காரணமாக எச்சரிக்கை மிகுந்த சூழ்நிலை உருவாக எந்த வாய்ப்பும் இல்லை.
- இந்தத் திரிபானது, 1980 மற்றும் 1990 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் நெதர்லாந்து நாட்டில் தோன்றியது.
- ஆனால், இத்தொற்று 2010 ஆம் ஆண்டில் இருந்து குறையத் தொடங்கியது.

Post Views:
608