TNPSC Thervupettagam

புதிய காபி தாவர இனங்கள்

October 3 , 2025 13 hrs 0 min 35 0
  • மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஒரு புதிய காபி தாவர இனம் கண்டறியப்பட்டுள்ளது.
  • ஓபியோரிசா எக்கினாட்டா என்ற இந்த இனமானது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இதற்கு முன்னர் காணப்படாத இனமாகும்.
  • இது இடுக்கியில் உள்ள தேவிகுளத்தில் உள்ள பல்லுயிர் பெருக்கம் நிறைந்த சோலைக் காடுகளில் கண்டறியப்பட்டது.
  • இது ரூபியாசியே குடும்பத்தைச் சேர்ந்தது மற்றும் ஓபியோரிசா முங்கோஸ் பேரினத்துடன் நெருங்கிய தொடர்புடையது.
  • இங்கு 100க்கும் மேற்பட்ட காபி செடி இனங்கள் உள்ளன என்ற நிலையில் அவற்றில் 10க்கும் மேற்பட்ட இனங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்