TNPSC Thervupettagam

புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக கடல் ஆற்றல்

August 24 , 2019 2173 days 695 0
  • கடல் ஆற்றலை புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக அறிவிப்பதற்கான ஒரு பரிந்துரைக்கு மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை (தனிப் பொறுப்பு) அமைச்சர் R.K சிங் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
  • ஓதங்கள், அலைகள் மற்றும் கடல் ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றுதல் போன்ற கடல் ஆற்றலின் பல்வேறு வடிவங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஆற்றல் புதுப்பிக்கத்தக்க ஆற்றலாகக் கருதப்பட விருக்கின்றது.
  • இது சூரிய ஒளி அல்லாத புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வாங்குவதற்கான கடப்பாடுகளைப் பூர்த்தி செய்ய தகுதி பெறவிருக்கின்றது.
  • இந்த முடிவானது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கடல் ஆற்றலுக்கு க்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்