புதுப்பிக்கப்பட்ட பல் முகமை மையம் (MAC)
- புது டெல்லியில், புலனாய்வு வாரியத்தின் (IB) கீழ் ஒரு பொதுவான தீவிரவாத எதிர்ப்புக் கட்டமைப்பான புதுப்பிக்கப்பட்ட பல்நோக்கு முகமை (MAC) திறக்கப்பட்டது.
- இது கார்கில் போருக்குப் பிறகு, 2001 ஆம் ஆண்டில் கருத்தாக்கம் செய்யப்பட்டது.
- புதிய MAC வலையமைப்பு ஆனது, நாட்டின் அனைத்து காவல் மாவட்டங்களையும் ஒரு பாதுகாப்பான வலையமைப்பு மூலம் ஒருங்கிணைக்கிறது.
- ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (RAW) ஆனது, ஆயுதப்படைகள் மற்றும் மாநிலக் காவல்துறை உட்பட 28 அமைப்புகள் இந்தத் தளத்தின் ஒரு பகுதியாக உள்ளன.

Post Views:
61