இதை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரஞ்களுக்கான அமைச்சகம் அறிமுகப் படுத்தியது.
இந்தியாவின் சரியாக உண் என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதற்கும் அளவிடுவதற்கும் நகரங்கள் மேற்கொண்ட முயற்சிகளை அங்கீகரிப்பதற்கான ஒரு போட்டியாக இந்த சவால் கருதப்படுகிறது.
அனைத்துப் பொலிவுறு நகரங்கள், ஒன்றியப் பிரதேசங்கள் / மாநிலங்களின் தலைநகரங்கள் மற்றும் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் இந்தச் சவாலில் பங்கேற்கலாம்.