புனாட்சங்சு-II நீர்மின் திட்டம்
September 1 , 2025
21 days
82
- புனாட்சங்சு நதிப் படுகையில் அமைந்துள்ள 1020 மெகாவாட் திறன் கொண்ட புனாட்சங்சு-II நீர்மின் நிலையப் பணிகளை பூடான் நிறைவு செய்துள்ளது.
- அதன் இறுதி அலகு மின் கட்டமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டு, பூடானின் மொத்த மின் திறனை சுமார் 40% அதிகரித்து 3500 மெகாவாட்டாக அதிகரித்தது.
- இந்தியாவும் பூடானும் இணைந்து புனாட்சங்சு-II உட்பட ஐந்து பெரிய நீர்மின் நிலையங்களை உருவாக்கியுள்ளன.
Post Views:
82