November 18 , 2025
3 days
34
- சிக்கிமின் இரண்டு பாரம்பரிய லெப்சா இசைக்கருவிகளான துங்புக் மற்றும் பும்டோங் புளிட் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு (GI) வழங்கப்பட்டது.
- புது டெல்லியில் நடைபெற்ற முதல் பழங்குடியின வணிக மாநாட்டின் போது இந்தப் புவிசார் குறியீடு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
- துங்புக் என்பது ஒரு மூன்று சரங்களைக் கொண்ட இசைக்கருவி, மற்றும் பும்டோங் புளிட் என்பது ஒரு மூங்கிலால் ஆன புல்லாங்குழல் ஆகும்.
- இந்த இரண்டு கருவிகளும் லெப்சா நாட்டுப்புற இசையுடன் ஒருங்கிணைந்தவை என்பதோடு மேலும் கலாச்சார மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.
Post Views:
34