TNPSC Thervupettagam

பூமியின் ஆரம்பகால விலங்குகள்

March 7 , 2026 14 hrs 0 min 21 0
  • அறிவியலாளர்கள் பூமியில் உள்ள ஆரம்பகால விலங்குகளின் ஆதாரங்களை சுமார் 541 மில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளில் கண்டறிந்துள்ளனர்.
  • ஆராய்ச்சியாளர்கள் பண்டையப் பாறைகளில் ஸ்டெரேன்கள் எனப்படும் வேதியியல் புதைபடிவங்களைக் கண்டுபிடித்தனர்.
  • கடற்பரப்பில் கண்டறியப்பட்ட இந்த புதைபடிவங்கள், கடலில் வாழ்ந்த முதல் விலங்கினங்களில் கடல் பாசிகள் (Demosponges) முக்கியமானவை என்பதை உணர்த்துகின்றன.
  • பல விலங்குகள் அதிவேகமாகப் பரிணாமம் அடைந்த 'கேம்ப்ரியன் வெடிப்பு' காலத்திற்கு முன்னரே விலங்கினங்கள் பூமியில் வாழ்ந்தன என்பதை இந்தக் கண்டுபிடிப்பு உறுதிப்படுத்துகிறது.
  • ஆரம்பகால விலங்குகள் குறைந்த ஆக்ஸிஜன் அளவுகளைக் கொண்ட கடல்களில் வாழ்ந்தன என்பதையும் இது குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்