November 29 , 2020
1696 days
684
- பூல்சங்கி (Phoolsunghi) என்ற ஒரு வரலாற்று நாவல் போஜ்புரி எழுத்தாளர் பாண்டே கபி என்பவரால் எழுதப் பட்டுள்ளது.
- இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்ட முதல் போஜ்புரி நாவலாக அமையும்.
- இது ஆய்வாளர் கௌதம் சௌபே அவர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.
- போஜ்புரி என்பது வடகிழக்கு இந்தியப் பகுதி மற்றும் நேபாளத்தின் தராய் பகுதியில் பேசப்படுகின்ற ஒரு இந்தோ-ஆரிய மொழியாகும்.
- இது முக்கியமாக மேற்கு பீகார் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் பேசப் படுகிறது.
- போஜ்புரியானது மகதி பிராகிருதத்தின் ஒரு வழித்தோன்றலாகும்.
- ராஜஸ்தானியுடன் சேர்த்து இரண்டும் இந்திய அரசியலமைப்பின் 8வது பட்டியலில் சேர்க்கப்பட வில்லை.

Post Views:
684