TNPSC Thervupettagam

பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு – புதிய சாதனை

April 10 , 2021 1556 days 676 0
  • எத்தனால் வழங்கீட்டில், வருடத்தின் (2020-21) முதல் நான்கு மாதங்களில் இந்தியா 7.2% என்ற சதவிகிதத்திற்கும் மேலான அளவினை எட்டியுள்ளது.
  • இந்தியா இந்நிலையை எட்டியது இதுவே முதல்முறையாகும்.
  • இது 2022 ஆம் ஆண்டுக்குள் எத்தனாலை பெட்ரோலுடன் கலப்பதற்கான சதவிகித  இலக்கான 10% என்ற அளவை அடைவதற்கான பாதையை நோக்கி இட்டுச் செல்கிறது.

எத்தனால் கலப்புத் திட்டம்

  • இத்திட்டம் 2003 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இத்திட்டத்தின் கீழ், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், பின்வரும் முன்னுரிமை வரிசையின் அடிப்படையில்,  எத்தனாலைப் பெறுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளன.
    • கரும்பு
    • B-ரக கன சர்க்கரைக் கழிவுகள்
    • C- ரக கன சர்க்கரைக் கழிவுகள்
    • சேதமடைந்த உணவு தானியங்கள்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்