TNPSC Thervupettagam

பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு குறியீடு 2025–26

February 14 , 2026 3 days 62 0
  • பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு குறியீடு 2025–26 ஐ Georgetown Institute for Women, Peace and Security மற்றும் Peace Research Institute Oslo ஆகியவை இணைந்து வெளியிட்டன.
  • டென்மார்க் 0.939 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து ஐஸ்லாந்து மற்றும் நார்வே உள்ளன.
  • இந்தியா 0.607 மதிப்பெண்களுடன் 131வது இடத்தில் உள்ள அதே நேரத்தில் அமெரிக்கா இதில் 31வது இடத்தில் உள்ளது.
  • 181 நாடுகளில் 0.279 மதிப்பெண்களுடன் ஆப்கானிஸ்தான் 181வது இடத்தில் உள்ளது.
  • முதன்முதலில் 2017 இல் தொடங்கப்பட்ட இந்தக் குறியீடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்