பெர்லின் உலகளாவியப் பேச்சுவார்த்தை உச்சி மாநாடு 2025
November 2 , 2025 19 days 83 0
மூன்றாவது பெர்லின் உலகளாவியப் பேச்சுவார்த்தை (BGD) உச்சி மாநாடு ஆனது பெர்லினில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் கருத்துரு, “Shifting Power, Shaping Prosperity” என்பதாகும்.
உலகளாவிய வளர்ச்சி, சமத்துவம் மற்றும் உறுதித்தன்மையை மேம்படுத்துவதற்காக பல் முனைய உலகத்தை நோக்கிய மாற்றத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை ஆராய்வதே இந்த உச்சிமாநாட்டின் நோக்கமாகும்.
இது 2022 ஆம் ஆண்டில் பொருளாதார நிபுணர் லார்ஸ்-ஹென்ட்ரிக் ரோல்லரால் நிறுவப் பட்டது.
பெர்லின் உலகளாவியப் பேச்சுவார்த்தை ஆனது வணிகம், கொள்கை மற்றும் ஆராய்ச்சி முழுவதும் ஒத்துழைப்புக்கான உலகளாவிய தளமாகச் செயல்படுகிறது.