TNPSC Thervupettagam

மகளிர் பேருந்து பயணத் திட்டத்தின் பெயர் மாற்றம்

July 12 , 2026 2 days 62 0
  • தமிழக அரசானது, பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தின் பெயரை "மகளிர் விடியல் பயணம்" என்பதிலிருந்து "மகளிர் பயணம்" என மாற்றியுள்ளது.
  • மே 2021-இல் தொடங்கப்பட்ட இலவசப் பயணத் திட்டம், மாநிலப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் சாதாரணக் கட்டணப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்க வழிவகை செய்கிறது.
  • இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் 7,300-க்கும் மேற்பட்ட சாதாரணக் கட்டணப் பேருந்துகளில் (சென்னையில் உள்ள சுமார் 1,500 பேருந்துகள் உட்பட) நடைமுறையில் உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்