TNPSC Thervupettagam

மச்சிலிப்பட்டினம் ASW போர்க்கப்பல்

August 7 , 2026 6 days 56 0
  • இந்தியக் கடற்படை 'மச்சிலிப்பட்டினம்' எனும் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு மற்றும் ஆழமற்ற நீர்நிலைப் போர் நடவடிக்கைகளுக்கான கப்பலை (ASW SWC) அறிமுகப் படுத்தியது.
  • இது கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்டது.
  • வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுக நகரமான மச்சிலிப்பட்டினத்தின் (ஆந்திரப் பிரதேசம்) செழுமையான கடல்சார் பாரம்பரியத்தை இக்கப்பலின் பெயர் பிரதிபலிக்கிறது.
  • கடலோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் – அதாவது நீருக்கடியில் கண்காணிப்பு, நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர், கண்ணிவெடி தொடர்பான போர் நடவடிக்கைகள் மற்றும் குறைந்த தீவிரத்தன்மை கொண்ட செயல்பாடுகள் ஆகியவை இதன் இலக்குகளாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்