TNPSC Thervupettagam

மடோசின்ஹோஸ் அறிக்கை

November 25 , 2021 1454 days 636 0
  • ஐரோப்பிய விண்வெளி நிறுவன மன்றமானது ஐரோப்பாவில் விண்வெளிப் பயன்பாட்டினை அதிகரிப்பதற்காக வேண்டி மடோசின் ஹோஸ் என்ற ஒரு அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • ஐரோப்பிய நாடும் அதன் குடிமக்களும் எதிர்கொள்ளும் எதிர்பாராத அளவில் சமூகம், பொருளாதாரம மற்றும் பாதுகாப்பு சார்ந்த சவால்களைச் சமாளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்