ஊழல் செய்யும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் வழங்கியப் பரிந்துரைகளைப் புறக்கணித்த சில அரசு நிறுவனங்களின் பட்டியலில் இரயில்வே அமைச்சகம் முதலிடத்தில் உள்ளது.
இரயில்வே நிர்வாகத்துடன், இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI), பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் டெல்லி ஜல் வாரியம் ஆகியவற்றில் தலா நான்கு வழக்குகள் பதிவாகியுள்ளன.
மகாநதி நிலக்கரிச் சுரங்க நிறுவனம் அதன் மூன்று அதிகாரிகளை வழக்கிலிருந்துப் பாதுகாத்துள்ளது.