TNPSC Thervupettagam

மனித வள மேலாண்மை அமைப்பு – இந்திய இரயில்வே

December 2 , 2020 1697 days 657 0
  • சமீபத்தில் இந்திய இரயில்வேயானது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஆன்லைன் HRMS (Human Resource Management System) என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளது.
  • இது மேம்படுத்தப்பட்ட உற்பத்தித் திறன் மற்றும் பணியாளர் மனநிறைவு ஆகியவற்றை அளிப்பதற்கான இந்திய இரயில்வேயின் ஒரு உயரிய உந்துசக்தித் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்