2024 ஆம் ஆண்டுக்குள் ஆயிரம் மக்களுக்கு ஒரு மருத்துவர் எனும் விகிதத்தை அடைதல் என்ற உலக சுகாதார அமைப்பின் இலக்கை அடைவதில் இந்தியா நன்றாக செயலாற்றி வருகிறது.
மேலும் இந்தியாவில் 11 லட்சமாக இருந்த மருத்துவமனைப் படுக்கைகளின் எண்ணிக்கையானது 22 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது.
இந்திய நாடானது கடந்த 75 ஆண்டுகளில், சுகாதாரத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
சுதந்திரம் பெற்ற போது 28 வயதாக இருந்த சராசரி வாழ்நாள் ஆயுட்காலமானது தற்போது 70 வயதினை நெருங்கியுள்ளது.