TNPSC Thervupettagam

மருந்து சந்தைப்படுத்தல் தொடர்பான நடைமுறைகளை ஆய்வு செய்வதற்கான குழு

October 4 , 2022 1041 days 437 0
  • மத்திய அரசானது இதற்காக ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றினை நிறுவ உள்ளது.
  • இது மருந்து நிறுவனங்களின் சந்தைப்படுத்தல் நடைமுறைகளை ஒழுங்குபடுத்தச் செய்வதற்காக வேண்டி "சட்டப்பூர்வமாக அமலாக்கக்கூடிய" நெறிமுறைகளை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
  • நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் (சுகாதாரம்) V.K.பால் என்பவர் இந்தக் குழுவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இந்தக் குழுவானது 90 நாட்களில் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்று கருதப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்