October 5 , 2022
1037 days
439
- தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் ஆனது (NTCA) மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாதவ் தேசியப் பூங்காவிற்குப் புலிகளை இடம் மாற்ற அனுமதி அளித்துள்ளது.
- முதல் முயற்சியாக மூன்று புலிகள் மாதவ் தேசியப் பூங்காவிற்குக் கொண்டு வரப் பட்டு அதன் பின் இரண்டு புலிகள் அங்கிருந்து இடம் மாற்றப் படும்.
- இந்தப் புலிகள் பன்னா, பாந்தவ்கர் மற்றும் சத்புரா தேசியப் பூங்காக்களில் இருந்து ஷிவ்புரியின் மாதவ் தேசியப் பூங்காவிற்கு இடம் மாற்றப் படும்.
- 1960 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இருந்து மாதவ் தேசியப் பூங்கா பகுதிகளில் புலிகள் காணப்படவில்லை.

Post Views:
439