TNPSC Thervupettagam

மஹாகாலேஷ்வர் கோவில்

October 5 , 2022 1037 days 448 0
  • மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயின் நகரில் கட்டமைக்கப்பட்டுள்ள மகாகாலேஷ்வர் வழித் தடத்தின் முதல் கட்டத்தைப் பிரதமர் அவர்கள் திறந்து வைத்துள்ளார்.
  • மஹாகல் வழித் தடத்திற்கு மகாகல் லோக் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • இந்தப் பணிகளின் இரண்டாம் கட்டத்தில், மகாராஜ்வாடாவில் உள்ள கட்டிடங்கள் மறு வடிவமைப்பு செய்யப்பட்டு, மகாகல் கோயில் வளாகத்துடன் அது இணைக்கப்படும்.
  • பாரம்பரிய மிக்க தர்மசாலை மற்றும் கும்ப அருங்காட்சியகம் ஆகியவையும் அங்கு கட்டமைக்கப் படும்.
  • இந்தக் கோவிலின் தற்போதைய வடிவமானது, 1734 ஆம் ஆண்டு மராட்டிய படைத் தளபதி ரானோஜி ஷிண்டே என்பவரால் கட்டப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்